சென்னை மெட்ரோவில் B.E, B.Tech முடித்தவருக்கு மேனேஜர் வேலை! விண்ணபிக்கலாம் வாங்க!
CMRL Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager (Signal & Telecom) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு 01 காலி பணியிடம் உள்ளது. இதற்கு B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. CMRL General Manager Recruitment 2023 Details நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பணியின் பெயர் …
சென்னை மெட்ரோவில் B.E, B.Tech முடித்தவருக்கு மேனேஜர் வேலை! விண்ணபிக்கலாம் வாங்க! Read More »