Result

'Need' Exam Results Released

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு! – ரிசல்ட் பார்ப்பது எப்படி?

நீட் தேர்வு முடிவுகள்: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. விரைவில் …

‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு! – ரிசல்ட் பார்ப்பது எப்படி? Read More »

Masters Need Exam 2021

முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் இணையதளம் மூலம் வெளியீடு!!

2021 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test, Postgraduate – NEET PG 2021) முடிவுகள் வெளியாகியுள்ளன. இணையதளத்தின் வெளியீடு: தேர்வு முடிவுகளை மாணவர்கள் nbe.edu.in.NBE என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதியன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 260 நகரங்களில் 800 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 28ஆம் …

முதுநிலை நீட் தேர்வு 2021 முடிவுகள் இணையதளம் மூலம் வெளியீடு!! Read More »

Agriculture Officer post

வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!!

TNPSC தேர்வுகள் இணையதளத்தில் வெளியீடு: TNPSC  வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் இணையத்தில் சென்று பார்க்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதே சமயம் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை. 2021 தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் …

வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!! Read More »

TNEA Study Rankings Released

TNEA படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்  தற்போது இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் உள்நுழைந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம். TNEA தரவரிசை பட்டியல்: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் சிறப்பு பிரிவு …

TNEA படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!! Read More »

Plus 2 bye exam results

TN DGE பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று 11:30 மணியளவில் வெளியானது…

பிளஸ் 2 துணைத் தேர்வு: தமிழகத்தில் ஏற்கனவே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ-மாணவிகள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து விட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு இன்று வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. …

TN DGE பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று 11:30 மணியளவில் வெளியானது… Read More »

Neet Exam Date Released  - 2021

நீட் தேர்வு என்.டி.ஏ வெளியானது…

Neet Exam Date Released  – 2021 மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. தேசிய சோதனை நிறுவனம் மூலம் தேர்வு நடைபெறும் தேதி பற்றிய தகவலை  அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி பற்றிய விரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Neet Exam -2021 MBTS, BDS, BAMS, BSMS, BUMS மற்றும் BHMS போன்ற படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வானது ஆகஸ்ட் 1, 2021 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது. …

நீட் தேர்வு என்.டி.ஏ வெளியானது… Read More »

TN Police Result 2021

TN Police Constable Result 2021 | தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்!!

TNUSRB Police Constable Result 2021 | தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்!! (இன்று வெளியானது)  தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் 11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு இன்று வெளியாகும். காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org …

TN Police Constable Result 2021 | தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள்!! Read More »

tnpsc-group-1-result-2021

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! உடனே பாருங்க !!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் , ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வை வெற்றிகரமாக நடத்தியது. 66 பணியிடங்களுக்கான தேர்வை 1.31 லட்சத்துக்கும்  மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள்  9th February 2021 அன்று வெளியானது. Category Wise Expected Cut Off Marks For Male/ Female Category Of Candidate Cut Off Marks For Male Cut Off Marks For Female General 129 126 …

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது! உடனே பாருங்க !! Read More »

Periyar University Result

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது-2021

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியானது: பெரியார் பல்கலைக்கழகம் UG மற்றும் PG செமஸ்டர் எக்ஸாம் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். நவம்பர் -டிசம்பர்  2021 ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.. மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி டைப் செய்து தேர்வு முடிவுகளை கீழே உள்ள லிங்கின் மூலம் அறிந்து கொள்ளலாம். Periyar University UG Link: Click here Periyar University …

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது-2021 Read More »

TNPSC Counselling Date 2020

TNPSC டெக்னிகல் அசிஸ்டன்ட் தரவரிசை பட்டியல் வெளியானது!

TNPSC டெக்னிகல் அசிஸ்டன்ட் தரவரிசை பட்டியல் வெளியானது! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது  Senior Technical Assistant & Junior Technical Assistant பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட அணைத்து தேர்வர்களும்  கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் கொள்ளலாம். நிறுவனம் Tamil Nadu Public Service Commission பணியின் பெயர் Senior Technical Assistant & Junior Technical Assistant Status Rank List …

TNPSC டெக்னிகல் அசிஸ்டன்ட் தரவரிசை பட்டியல் வெளியானது! Read More »

Scroll to Top