தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!
TNCSC Tiruvallur Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிக்கான தகுதியும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNCSC Tiruvallur Recruitment 2021 – For Assistant Posts நிறுவனம் …
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!! Read More »