டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Tiruppur District Recruitment 2021 – திருப்பூரில் காலியாக உள்ள Physiotherapist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Tiruppur District Recruitment 2021 – Full Details நிறுவனம் திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணியின் பெயர் இயன்முறை மருத்துவர் பணியிடம் திருப்பூர் மாவட்டம் காலிப்பணியிடம் 02 கல்வி …
டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! Read More »