CCRAS SRF Recruitment 2021 – ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்லில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.இந்தப்பணிகளுக்கு M.D/M.S, BAMS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு 22.10.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
CCRAS SRF Recruitment 2021 – Full Details
நிறுவனம் | ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் |
பணியின் பெயர் | Senior Research Fellow (SRF) |
பணியிடம் | பெங்களூர் |
காலிப்பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | M.D/M.S, BAMS |
கடைசி தேதி | 22/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேரக்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS)
பணிகள்:
SRF பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
SRF பணிக்கு M.D/M.S, BAMS முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
SRF பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
SRF – Rs.35000/- Per month+ 24% HRA
தேர்வுசெயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 22.10.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
22/10/2021 at 10.00 AM to 4.00 PM
Job Notification and Application Links
Notification link | |
Official Website |