சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி துறையில் வேலை வாய்ப்பு!!!

(CCRS Chennai) சென்னை சித்தமருத்துவ ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள Research Officer, Siddha Pharmacist & Therapist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th Std, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/11/2020  முதல் 19/01/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Research Officer (Siddha) (Group- A) – 02

Siddha Pharmacist (Group- C) – 01

Therapist (Siddha) (Group- C) – 01

இவற்றில் மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Research Officer (Siddha) (Group- A) – இந்த பணிக்கு  graduate degree படித்திருக்க வேண்டும்.

Siddha Pharmacist (Group- C) -இந்த பணிக்கு 12த் ,Diploma படித்திருக்க வேண்டும்.

Therapist (Siddha) (Group- C) – இந்த பணிக்கு 12த் ,Diploma படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Research Officer (Siddha) (Group- A) – இவற்றில் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Siddha Pharmacist (Group- C) – இவற்றில் 18 வயது முதல் 27 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.

Therapist (Siddha) (Group- C) – இவற்றில் 18 வயது முதல் 27 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

General Candidates: Rs.200/-

Others: Nill

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை

The Director-General, Central Council for Research in Siddha, Ministry of AYUSH, SCRI Building, Anna Govt. Hospital Campus, Arumbakkam, Chennai – 600106

என்ற முகவருக்கு 19/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 21/11/2020

கடைசி தேதி: 19/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Notification link And Application Form: Click Here!!

Leave a comment