CCRS Recruitment 2021 – சித்த மருத்துவ ஆராய்ச்சி மண்டல நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 11.09.2021 தேதிற்குள் விண்ணப்பதாரர்கள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
CCRS Recruitment 2021 – Research Officer Posts
நிறுவனம் | சித்த மருத்துவ ஆராய்ச்சி மண்டல நிறுவனம் |
பணியின் பெயர் | Research Officer |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | MBBS, PG Degree |
ஆரம்ப தேதி | 11/09/2021 |
கடைசி தேதி | 28/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Central Council for Research in Siddha (CCRS)
CCRS பணிகள்:
Research Officer (Siddha) (Group- A) – 01 Post
Research Officer (Pathology) (Group- A) – 01 Post
Research Officer (Medicine)(Group- A) – 01 Post
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
CCRS கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
Research Officer (Siddha) (Group- A) | PG degree in Siddha system of medicine |
Research Officer (Pathology) (Group- A) | i. M.B.B.S Degree from a recognized University/ Institution. ii. Degree /Diploma in Pathology of a minimum of 1-year duration. iii. Two years research/ teaching/ hospital experience |
Research Officer (Medicine)(Group- A) | i. M.B.B.S Degree from a recognized University/ Institution. ii. Two years research/teaching/hospital experience |
CCRS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CCRS விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
CCRS மாத சம்பளம்:
சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CCRS தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
CCRS அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director-General, Central Council for Research in Siddha, Ministry of AYUSH, SCRI Building, Anna Govt. Hospital Campus, Arumbakkam, Chennai – 600106.
CCRS முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 11/09/2021 |
கடைசி தேதி | 28/09/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |