சித்த மருத்துவ ஆராய்ச்சி மண்டல நிறுவனத்தில் JRF வேலை!!

CCRS JRF Recruitment 2022 – சித்த மருத்துவ ஆராய்ச்சி மண்டல  நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 18.09.2022 முதல் 29.09.2022 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

CCRS Recruitment 2022 – Junior Research Fellow Posts

நிறுவனம்Central Council for Research in Siddha
பணியின் பெயர்Junior Research Fellow
காலி இடங்கள்01
பணியிடம்பெங்களூர்
சம்பளம் Rs. 31,000/- Per Month
கல்வித்தகுதிM.Sc
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
ஆரம்ப தேதி18.09.2022
கடைசி தேதி29.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 
அதிகபுர்வ வலைத்தளம்http://siddhacouncil.com/

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

CCRS JRF கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு M.Sc in Chemistry/ Analytical Chemistry/ Inorganic Chemistry முடித்திருக்க வேண்டும்.

CCRS JRF வயது வரம்பு:

அதிகபட்சம்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CCRS JRF சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு அதிகபட்சம் ரூ. 31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

JRF விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

CCRS தேர்வு செய்யும் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CCRS அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

crisiddha@gmail.com

JRF விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 29.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

CCRS விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 18.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 29.09.2022
அதிகபுர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here