CDAC நிறுவனத்தில் Project Engineer பதவிக்கு மத்திய அரசு வேலை!!

CDAC Project Engineer Recruitment 2021 – சென்னை CDAC யில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CDAC பிரிவுகளில் Project Engineer பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு 12 காலிப்பணியிடங்களை  நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 22/12/2021 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CDAC Project Engineer Recruitment 2021 – Full details

நிறுவனம்Centre for Development of Advanced Computing (CDAC)
பணியின் பெயர்Project Engineer
காலி  இடங்கள் 12
கல்வித்தகுதி B.EM.EB.TechM.TechMCA
பணியிடங்கள்சென்னை, ஜம்மு, சில்சார், திருவனந்தபுரம்
ஆரம்ப தேதி01.12.2021
கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.cdac.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

சென்னை, ஜம்மு, சில்சார், திருவனந்தபுரம்

நிறுவனம்:

Centre for Development of Advanced Computing (CDAC)

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Project Engineer13 காலிப்பணியிடங்கள்  

  • Delhi: 3 Posts
  • Chennai: 01 Post
  • Jammu: 01 Post
  • Thiruvananthapuram: 03 Posts
  • Silchar: 02 Posts
  • Thiruvananthapuram: 03 Posts

கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Project Engineeri. B.E/B. Tech/MCA or equivalent degree in any discipline

ii. M.E/M. Tech in any discipline

அனுபவம்:

2-5 years post qualification work experience in Programming languages java, JS, mobile application development

வயது வரம்பு:

Project Engineer பணிக்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • Project Engineer Rs.26500/- to Rs.31,000/- PM

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22/12/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

CDAC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CDAC விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி 01.12.2021
கடைசி தேதி 22.12.2021

CDAC Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here