சென்னையில் கணினி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

Centre for Development of Advanced Computing (CDAC) யில் காலியாக உள்ள Project Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, MCA, PG Degree, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/11/2020 முதல் 11/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

BSC Developer – 2

Cloud Support – 2

E-Governance- App. Developer – 3

SSG- Network Support – 1

BSC Support – 5

போன்ற பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.E, B.Tech, MCA, PG Degree, IT போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Gen/ UR Candidates – பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Project Associate பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “Manager HRD Human Resource Department Centre for Development of Advanced Computing Tidel Park, 8th Floor, D- Block (South) No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai 113” என்ற முகவரிக்கு 11/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 27/11/2020

கடைசி தேதி: 11/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click Here!

Application Form: Click Here!

Leave a comment