10த் படித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை!!

CDTL யில் காலியாக உள்ள Bench Chemist, Lab Assistant & Office Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 14.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியின் விவரங்கள்:

நிறுவனம்Central Drug Testing Laboratories
பணியின் பெயர்Bench Chemist, Lab Assistant And Office Assistant
பணியிடங்கள்09
வயது வரம்பு21-32
கல்வித்தகுதி10th, 12th, Degree
சம்பளம் Rs.17,991/- to Rs.32,000/-
தேர்ந்தெடுக்கும் முறைWritten Exam & Interview
கடைசி தேதி 14.12.2020
விண்ணப்பிக்கும் முறை Email

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.12.2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.12.2020

கடைசி தேதி: 14.12.2020

Important  Links: 

Notification PDF And Application Form: Click Here!

Leave a comment