CECRI Karaikudi Recruitment 2021 – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Junior Research Fellow, Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CECRI Karaikudi Junior Research Fellow Recruitment 2021
நிறுவனம் | மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) |
பணியின் பெயர் | Junior Research Fellow, Project Associate |
பணியிடம் | காரைக்குடி |
காலிப்பணியிடம் | 04 |
கல்வித்தகுதி | M.Sc |
ஆரம்ப தேதி | 17/12/2021 |
கடைசி தேதி | 27/12/2021 at 9:30 AM |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
காரைக்குடி
நிறுவனம்:
Central Electrochemical Research Institute (CECRI)
CECRI பணிகள்:
Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Project Associate பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 4 காலிப்பணியிடங்கள்உள்ளன.
CECRI கல்வித்தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Junior Research Fellow | M.Sc in Chemistry/Microbiology with 55% marks (50% marks for SC/ST) with valid NET/GATE |
Project Associate | M.Sc. in Chemistry with 55% marks (50% marks for SC/ST) |
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
CECRI சம்பளம்:
இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
CECRI தேர்வுசெயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேர்காணலுக்கு குறுகிய பட்டியல் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.11.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
CECRI நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
27/12/2021 at 09.30 AM
Reporting Time:
09.00 AM
CECRI Karaikudi Application Form PDF, Notification PDF
Notification link | |
Application Form | |
Official Website |