காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Project Associate வேலை!!

CECRI Karaikudi Project Associate Recruitment 2021 –  மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.TechM.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CECRI Karaikudi Project Associate Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)
பணியின் பெயர்Project Associate
பணியிடம்காரைக்குடி
காலி இடங்கள்01
கல்வி தகுதிB.TechM.Sc
நேர்காணலுக்கான கடைசி நாள்22.10.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

காரைக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Central Electrochemical Research Institute (CECRI)

CECRI பணிகள்:

Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

CECRI கல்வி தகுதி:

Project Associate  பணிக்கு B.TechM.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Associate  பணிக்கு அதிகபட்சம்  35  வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு: 

SC/ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் –  5 ஆண்டுகள்

OBC விண்ணப்பதாரர்களுக்கு – 3 ஆண்டுகள்

CECRI விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

CECRI சம்பள விவரம்:

பணியின் பெயர்சம்பள விவரம்
Project Associate(i) Rs.31,000/-pm + HRA

(ii) Rs.25,000/-pm + HRA

 தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi.

நேர்காணலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

நேர்காணலுக்கான தேதி & 22/10/2021 at 9.30 AM
அறிக்கை நேரம் (Reporting Time)09.00 AM

CECRI Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here