CECRI காரைக்குடியில் Project Assistant பணிக்கு மாதம் Rs.20000/-சம்பளத்தில் வேலை!!

Central Electrochemical Research Institute (CECRI) யில் JRF, Project Assistant, SRF, Project Associate போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு B.E, B.Tech, B.Sc, M.Sc பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/08/2020 முதல் 11/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: Central Govt Jobs

பணிகள்:

Senior Research Fellow – 2

Junior Research Fellow – 4

Project Associate – 21

Project Assistant – 2

போன்ற பணிகளுக்கு 29 காலிப்பணிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Post Name Vacancy
Senior Research Fellow M.Sc. in Physics / Chemistry/ Master Degree.
Junior Research Fellow  M.Sc./ B.Tech/ M.Tech. in concerned discipline.
Project Associate M.Sc./ B.E/ B.Tech in concerned subject.
Project Assistant B.Sc. in Physics/ Electronics/ Chemistry.

வயது வரம்பு:

Junior Research Fellow 28 years.
Project Assistant 28 years.
Senior Research Fellow 32 years.
Project Associate 35 years.

சம்பளம்:

Name of the post Salary
Senior Research Fellow Rs.31000 & Rs.35000
Junior Research Fellow Rs.31000
Project Associate
Project Assistant Rs.20000

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 04/08/2020 முதல் 11/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

Karaikkudi

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 04/08/2020

கடைசிதேதி: 11/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

1 thought on “CECRI காரைக்குடியில் Project Assistant பணிக்கு மாதம் Rs.20000/-சம்பளத்தில் வேலை!!”

Leave a comment