காரைக்குடியில் CECRI நிறுவனத்தில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!!

CECRI Karaikudi Project Associate Recruitment 2021 – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு B.TechM.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.11.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CECRI Karaikudi Recruitment 2021  – For Project Associate Posts 

நிறுவனம்மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)
பணியின் பெயர்Project Associate
பணியிடம் காரைக்குடி
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி B.TechM.Sc
ஆரம்ப தேதி01/11/2021
கடைசி தேதி11/11/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

காரைக்குடி

நிறுவனம்:

Central Electrochemical Research Institute (CECRI)

CECRI பணிகள்:

Project Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

CECRI கல்வித்தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Project Associatei. M.Sc. in Chemistry/Inorganic/Physical/Organic/ Analytical/ Material Science or M.Sc. in Physics/ Nanoscience and Nanotechnology or equivalent

ii. B.Tech. in Chemical Engineering or M.Sc. in Physics/Chemistry/ Material Science or equivalent

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இதில் Project Associate பணிக்கு மாதம் 25,000/- முதல் ரூ.31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.11.2021 தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CECRI CHENNAI UNIT, CSIRMADRAS COMPLEX, TARAMANI, CHENNAI

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

11/11/2021 at 09.30 AM

CECRI Karaikudi Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here