10th, ITI முடித்தவர்க்கு ரூ. 50,448/- ஊதியத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

CECRI Karaikudi Recruitment 2021 – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  காலியாக உள்ள Technician, Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27/09/2021 அன்று முடிவடைய உள்ளதால்  அஞ்சல்  மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

CECRI Karaikudi Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Technician, Technical Assistant
பணியிடம் காரைக்குடி
கல்வி தகுதி 10thITIB.Sc
காலி பணியிடம் 54
ஆரம்ப தேதி28.08.2021
கடைசி தேதி27.09.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

CECRI வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

காரைக்குடி

நிறுவனம்:

Central Electrochemical Research Institute (CECRI)

CECRI பணிகள்:

Technician பணிக்கு 13 காலிப்பணியிடங்களும்,

Technical Assistant பணிக்கு 41 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CECRI கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Techniciani. SSC/10thstandard with Science subjects with ITI certificate

ii. National/ State Trade Certificate in Electrician trade (OR) 2 years full-time experience.

Technical AssistantB.Sc, Diploma in Engineering with at least 2 years experience.

வயது வரம்பு:

பணியின் பெயர்வயது வரம்பு
Technician28 years (for EWS)

31 years (for OBC)

33 years (for SC)

Technical Assistant28 years (for UR& EWS)

31 years (for OBC)

33 years (for ST)

38 years [for UR (HH)]

CECRI விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

CECRI பரிமாற்ற விவரங்கள்:

  1. Name of Account Holder: Director, CSIR–CECRI, Karaikudi
  2. Account Number: 737253625
  3. Bank Name: Indian Bank, A.C. Campus Branch, Karaikudi
  4. IFS Code: IDIB000A008
  5. MICR No.: 630019203
  6. SWIFT Code: IDIBINBBMDN

CECRI சம்பளம்:

பணியின் பெயர்Initial Pay and level in Pay Matrixமொத்தம்
TechnicianRs. 19,900/- Level- 2Rs. 28,216/-
Technical AssistantRs.35,400/- Level- 6Rs. 50,448/-

CECRI தேர்வு செயல் முறை:

  1. Skill/ Trade Test
  2. Competitive written examination in Mental Test
  3. General Awareness, English Language and concerned subject

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல்  மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் சான்றிதழ்களுடன்  இணைக்கப்பட வேண்டும்:-

a. Proof for remittance of application fee through net banking (E-receipt/Transaction reference), wherever applicable.

b. Coloured photograph pasted on the application form and signed across in full.

c. Self-attested photocopy of Date of Birth Certificate.

d. Self-attested photocopies of educational qualification certificates.

e. Self-attested photocopy of community certificate, if applicable.

f. Self-attested photocopies of experience certificates if any.

g. No Objection Certificate (NOC)/ proper channel application, if applicable.

h. Certificate related to Persons with Disabilities (if applicable) in the prescribed format.

i. EWS Certificate, if applicable.

j. Conversion formula of CGPA/SGPA/OGPA/DGPA/CPI grades etc into a percentage, issued by the University.

k. Any other document in support of the claim made in the application, as applicable.

CECRI அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Controller of Administration, CSIR–Central Electrochemical Research Institute, Karaikudi–630003, Tamil Nadu.

CECRI முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி  28/08/2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி27/09/2021 at 05.00 PM
விண்ணப்பிக்க கடைசி தேதி12/10/2021

CECRI Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here
Scroll to Top