Home Central Govt Jobs மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

0
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!
CSIR-Recuritment-2021-

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate-I & Project Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc/ B.E/ B.tech/ M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கல்லாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Project Associate I- 5

 Project Assistant– 1

கல்வித்தகுதி:

Project Associate-I – B.Sc படித்திருக்க வேண்டும்.

Project Assistant-  B.E/ B.Tech/ M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Associate –  35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

Project Assistant – 50 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Project Associate-I & Project Assistant போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை 08.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.01.2021

கடைசி தேதி: 08.02.2021

பணியிடம்: 

காரைக்குடி

Important  Links: 

Application form : Click here

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here