Home Degree Jobs அரசு வேலை மாதம் Rs.45000/- வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்!

அரசு வேலை மாதம் Rs.45000/- வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
அரசு வேலை மாதம் Rs.45000/- வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்!
CECRI RECRUITMENT 2020

Central Electrochemical Research Institute (CECRI) யில் JRF, Project Associate, Senior Project Associate போன்ற  பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.Tech, Ph.D, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20/11/2020 முதல் 01/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Associate-I –

Project Associate-I –

Project Associate-II –

Senior Project Associate –

Junior Research Fellow –

 போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.Tech, Ph.D, M.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Associate-I – பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

Project Associate-I – பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

Project Associate-II – பணிக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.

Senior Project Associate – பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

Junior Research Fellow – பணிக்கு 28 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Project Associate-I – பணிக்கு மாதம் Rs.31,000/- அல்லது Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Project Associate-I – பணிக்கு மாதம் Rs.31,000/- அல்லது Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Project Associate-II – பணிக்கு மாதம் Rs.28,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Senior Project Associate – பணிக்கு மாதம் Rs.42,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Junior Research Fellow – பணிக்கு மாதம் Rs.31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை “The Administrative Officer, CECRI-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003” என்ற முகவரிக்கு 01/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

முக்கியதேதி: 

ஆரம்ப தேதி: 20/11/2020

கடைசி தேதி: 01/12/2020

பணியிடம்:

கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு

Important Links :

Career Page: Click Here!

Notification link PDF: Click Here!

Official Website: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here