காரைக்குடிCECRI நிறுவனத்தில் Physiotherapist வேலை!

CECRI Recruitment 2021
CECRI Recruitment 2021
Advertisement

CECRI நிறுவனத்தில் காலியாக உள்ள Physiotherapist பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor Degree in Physiotherapy முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  15/02/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Physiotherapist பணிக்கு 01 காலிப்பணியிடம்  உள்ளன.

3 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Bachelor Degree in Physiotherapy  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Physiotherapist பணிக்கு மாதம் Rs.19,500 /– வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Administrative Officer, CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi – 630 003. 

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 05.02.2021

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

காரைக்குடி

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement