Central Bank of India வில் ஆபிசர் வேலை வாய்ப்பு! 110 காலிப்பணியிடங்கள்!

Central Bank of India Officers Recruitment 2022Central Bank of India வில் காலியாகவுள்ள Officers பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியள்ளது. இதற்கு Diploma, CA/ CFA/ ACMA/ ICWAI, Degree, LLB, B.Sc, BE/ B.Tech, Graduation, Masters Degree, MBA, MCA, M.Sc, Post Graduation Degree, Ph.D முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2022 முதல் 17.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Central Bank of India
பணியின் பெயர்Officers
காலி பணியிடம்110
கல்வித்தகுதி Diploma, CA/

CFA/ ACMA/

ICWAI, Degree,

LLB, B.Sc,

BE/ B.Tech

சம்பளம் Rs. 36,000 – 1,00,350/-

(Per Month)

பணியிடம் இந்தியா முழுவதும் 
ஆரம்ப  தேதி28.09.2022
கடைசி தேதி17.10.2022
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பபூர்வ வலைத்தளம் centralbankofindia.co.in

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

Central Bank of India

பணிகள்:

துறையின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
IT33
Economist3
Data Scientist1
Risk Manager21
IT SOC Analyst1
IT Security Analyst1
Technical Officer(Credit)15
Credit Officer8
Data Engineer9
Law Officer5
Security5
Financial Analyst8
மொத்தம் 110 காலிப்பணியிடங்கள்

Central Bank of India கல்வி தகுதி:

  • IT: Degree, Masters Degree in Computer Science/ IT/ Data Analytics/ AI & ML
  • Economist: Ph.D in Economics/ Banking/ Commerce/ Economic Policy/ Public Policy
  • Data Scientist: BE/ B.Tech in CSE/ IT, Post Graduation Degree in Statistics/ Economics/ Mathematics/ Finance/ Economics
  • Risk Manager: Diploma in Risk Management, B.Sc in Statistics, MBA, M.Sc
  • IT SOC Analyst, IT Security Analyst: Graduation in CSE/ IT/ ECE, M.Sc, MCA
  • Technical Officer(Credit): BE/ B.Tech in Civil/ Mechanical/ Production/ Metallurgy/ Textile/ Chemical Engineering
  • Credit Officer: CA/ CFA/ ACMA, MBA in Finance
  • Data Engineer: BE/ B.Tech in CSE/ IT, Post Graduation Degree in Statistics/ Economics/ Mathematics/ Finance/ Economics
  • Law Officer: Degree in Law
  • Security: Graduation
  • Financial Analyst: CA/ ICWAI, MBA

Central Bank of India வயது  வரம்பு:

துறையின் பெயர்கள் வயது வரம்பு 
IT35 – 50
Economist30 – 45
Data Scientist28 – 35
Risk Manager20 – 35
IT SOC Analyst26 – 40
IT Security Analyst
Technical Officer(Credit)26 – 34
Credit Officer
Data Engineer26 – 35
Law Officer20 – 35
Security26 – 45
Financial Analyst20 – 35

Central Bank of India வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

Central Bank of India சம்பளம்:

துறையின் பெயர்கள் மாத சம்பள விவரம் 
ITRs. 89,890 – 1,00,350/-
Economist
Data ScientistRs. 76,010 – 89,890/-
Risk ManagerRs. 63,840 – 78,230/-
IT SOC Analyst
IT Security Analyst
Technical Officer(Credit)
Credit Officer
Data Engineer
Law OfficerRs. 48,170 – 69,810/-
SecurityRs. 36,000 – 69,810/-
Financial AnalystRs. 48,170 – 69,810/-

Central Bank of India விண்ணப்பக்கட்டணம்:

  • For SC/ ST/ PWBD Candidates: Rs. 175/-
  • All Other Candidates: Rs. 850/-
  • Mode of Payment: Online

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.09.2022 முதல் 17.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Central Bank of India தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடக்க தேதி28.09.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி17.10.2022 
Apply LInk Click here
Notification link 
Click here
Official Website
Click here