பேங்க் வேலை வேண்டுமா! 5000 காலிடங்கள்! Any Degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

Central Bank of India Recruitment 2023: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆஃப்ரீன்ட்டிஸ் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 5000 காலி பணிஇடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20/03/2023 முதல் 03/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Central Bank of India Apprentices Recruitment 2023 Details

நிறுவனம்சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம்
பணியின் பெயர்Apprentices Training
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி 20/03/2023
கடைசி தேதி03/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

இந்த பணிக்கு மொத்தம் 5000 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Graduate degree முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம்:

கிராமப்புற/அரை நகர்ப்புற கிளைகள் – Rs 10000 டைம் அலவன்ஸ் Rs. 225
நகர்ப்புற கிளைகள் – Rs 12000 டைம் அலவன்ஸ் Rs. 300
மெட்ரோ கிளைகள் – Rs 15000 டைம் அலவன்ஸ் Rs. 350

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Note: வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்:

PWBD candidates – Rs.400/- + GST
SC/ST/WOMEN – Rs. 600/- + GST
மற்றவர்களுக்கு – Rs. 800/- + GST

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை www.apprenticeshipindia.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் முழுமையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைக் குறிப்பிடவும். விண்ணப்பத்தாரர் தங்களின் மாவட்டத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் மூலம் அறிவிக்க படும்.

  • Online Written Test (objective type)
  • Merit List & Interview
  • Local Language Proof

தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் இரண்டாம் வாரம்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி 20/03/2023
கடைசி தேதி03/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Apply LinkClick here

Scroll to Top