10த், 12த் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!! விண்ணப்பிக்க மறவாதீர்கள்!!

Central Excise Chennai Recruitment 2021 – Central Excise Chennai யில் காலியாக உள்ள Stenographer, MTS, Havildar, Tax Assistant போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 19 காலிப்பணியிடங்கள்  உள்ளன. விண்ணப்பதாரர்கள் 31/12/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Central Excise Chennai Recruitment 2021 – Full Details

நிறுவனம்Central Excise Chennai
பணியின் பெயர்Stenographer, MTS, Havildar, Tax Assistant
காலி பணியிடம்19
கல்வித்தகுதி 10th, 12th, Graduate
பணியிடம் சென்னை 
ஆரம்ப  தேதி06/12/2021
கடைசி தேதி31/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://centralexcisechennai.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்: 

பணியின் பெயர்கள்காலிப்பணியிடங்கள்
Stenographer2
Multi Tasking Staff1
Havildar3
Tax Assistant13
மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Stenographer12th
Multi Tasking Staff10th
Havildar10th
Tax AssistantGraduate

Eligible Sports:-

i) Cricket (Men)

ii) Football (Men)

iii) Hockey (Men)

iv) Kabaddi (Men)

v) Volleyball (Men)

vi) Athletics- Track & Field (WOMEN)

Sports Qualification: Check the Notification.

வயது வரம்பு:

31.12.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18  மற்றும் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

OBC Candidates: 03 Years
SC/ST Candidates: 05 Years
PWD Candidates: 10 Years

சம்பள விவரம்:

தேர்வு செயல் முறை:

  • Shortlisting
  • Sports Performance

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Attested Copies:-

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Commissioner-CCA”, GST & Central Excise, Tamilnadu & Puducherry Zone, GST BHAWAN, 26/1, Nungambakkam High Road, Chennai-34.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 06/12/2021
காடசி தேதி 31/12/2021
Short Notification link
Click here
Detailed Notification
Click here
Official Website
Click here
Scroll to Top