Central Industrial Security Force நிறுவனத்தில் காலியாக உள்ள Head Constable, Constable, SI, ASI போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
SI – 63 பணிகள்
ASI – 187 பணிகள்
Head Constable – 424 பணிகள்
Constable – 1326 பணிகள்
கல்வித்தகுதி:
Head Constable, Constable, SI, ASI போன்ற பணிகளுக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Head Constable – Rs.30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- Constable – Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- SI – Rs.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- ASI – Rs.35000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல், தேர்வு எழுதுதல், சான்றிதழ்களை சரிபார்த்தல்
பணியிடம்:
இந்தியா முழுவதும்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 13.02.2021
கடைசி தேதி: 15.03.2021
Important Links:
Notification PDF and Application Form: Click here