Home Degree Jobs மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை! 690 காலிப்பணியிடங்கள்!!

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை! 690 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை! 690 காலிப்பணியிடங்கள்!!
Central Industrial Security Force Recruitment 2021

Central Industrial Security Force யில் Assisstant sub Inspecter பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31.12.2020 முதல் 05.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Assisstant sub Inspecter பணிக்கு 690 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Assisstant sub Inspecter பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05.02.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 31.12.2020

கடைசி தேதி: 05.02.2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

All Over India

Important  Links: 

Notification PDF & Application Form Click here:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here