ராமநாதபுரம் CMFRI -யில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!

Central Marine Fisheries Research Institute – யில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க  வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.02.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்க படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Senior Research Fellow (SRF) பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

Senior Research Fellow (SRF) பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 35 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Senior Research Fellow (SRF) பணிக்கு மாதம் Rs. 35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 22.02.2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

Mandapam Regional Centre of CMFRI Marine Fisheries P.O. 623 520 Ramanathapuram Dist. Tamil Nadu

நேர்காணல் நடைபெறும் தேதி: 22.02.2021 (10:00 AM)

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

ராமநாதபுரம்

Important  Links: 

Notification link : Click here!

 Website Career Page: Click here!