மத்திய ரயில்வே துறையில் Medical Practioners வேலை! மாதம் ரூ.75,000/- வரை சம்பளம்!

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள  Medical Practioners  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள தங்களின் விண்ணப்பங்களை srdpo@bb.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Medical Practioners பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Medical Practioners பணிக்கு MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Medical Practioners பணிக்கு ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 24.02.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள தங்களின் விண்ணப்பங்களை srdpo@bb.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. Short listing
  2. Interview
  3. Medical exam

நேர்காணல் விவரங்கள் :

  1. தேதி – 24.02.2021
  2. நேரம் – 09.30 முதல் 06.00 வரை
  3. தொலைபேசி எண் – 8828119500

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.02.2021

கடைசி தேதி: 24.02.2021

பணியிடம்: 

மும்பை

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Official Website: Click here

Leave a comment