மாதம் 75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ரயில்வே துறையில் மருத்துவ பயிற்சியாளர் வேலை!

Advertisement

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Contract Medical Practitioners பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 31.05.2021 தேதிற்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Contract Medical Practitioners பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Contract Medical Practitioners பணிக்கு MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Contract Medical Practitioners பணிக்கு மாதம் Rs.75,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து admnpersonnelpa@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்: 

இந்தியாமுழுவதும்

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement