மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை வாய்ப்பு !

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில்  Head Constable, SI, Constable, Inspector, Paramedical Staff   போன்ற  பணிகளுக்கு  ஆட் சேர்ப்பதற்கான  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.விருப்பமும் தகுதியும்  உள்ள  விண்ணப்பதாரர்கள்     20.07.2020 முதல்   31.08.2020 வரை  அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

விண்ணப்பதாரர்கள்  Head Constable, SI, Constable, Inspector, Paramedical Staff போன்ற  பணிகளுக்கு 800 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள்   அஞ்சல் மூலம் தங்களின்  விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th, 12th, B.Sc போன்றவற்றில்   முழுமை  பெற்றிருக்க  வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது  வரம்பை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக தெரிந்து  கொள்ளலாம்.

சம்பளம் :

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகார பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை 20.07.2020 முதல்   31.08.2020 வரை  அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

  • Group B(Inspector,SubInspector ) – Rs. 200/-
  • Group C (Constable ,HeadConstable ) Rs. 100/-

விண்ணப்பிக்கும் முகவரி :

விண்ணப்பத்தாரர்கள் “DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045 என்ற  முகவரிக்கு  அனுப்பவேண்டும்.

முக்கியதேதிகள்:

  •  ஆரம்பதேதி: 20.07.2020
  • கடைசிதேதி:  31.08.2020

 Important  Links:

CRPF Job Notification LinkClick here!

CRPF Job Application form Link: Click here!

Leave a comment