மத்திய பட்டு வாரியத்தில் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!

Central Silk Board Project Assistant Recruitment 2022 மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.Sc படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.09.2022 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Central Silk Board Recruitment 2022 – For Project Assistant Posts 

நிறுவனம்மத்திய பட்டு வாரியம் 
பணியின் பெயர்Project Assistant
காலி இடங்கள்01
கல்வித்தகுதிB.Sc
சம்பளம் Rs.15000/- Per Month
பணியிடம்பெங்களூரு 
கடைசி தேதி13.09.2022 at 11.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://csb.gov.in/

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

பெங்களூரு

நிறுவனம்:

Central Silk Board (CSB)

CSB காலி பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

மத்திய பட்டு வாரிய கல்வி தகுதி:

Project Assistant பணிக்கு B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Project Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CSB வயது தளர்வு:

  • SC/ST/OBC/Women & PH Candidates: 05 Years

மத்திய பட்டு வாரிய சம்பளம்:

Project Assistant பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமாக வழங்கப்படும்.

CSB தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய பட்டு வாரிய விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

CSB நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Central Office, Central Silk Board, BTM Layout, Madiwala, Bengaluru – 560068, Karnataka

CSB நேர்காணளுக்கான தேதி &நேரம்:

13.09.2022 @ 11.30 AM 

CSB Job Notification and Application Links

 Notification pdf
Click here
Official Website
Click here