தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!! மாதம் Rs.21,600/- வரை சம்பளம்!

CENTRAL UNIVERSITY OF TAMIL NADU – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  03/05/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Recruitment 2021 – Full Details

நிறுவனம் Central University of Tamil Nadu(CUTN)
பணியின் பெயர் Project Assistant
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி Master Degree
ஆரம்ப தேதி 21/04/2021
கடைசி தேதி 03/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

CUTN பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

CUTN கல்வித்தகுதி:

Project Assistant பணிக்கு Master Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதில் விண்ணப்பதாரர்களின் வயது 28 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

இதில் Project Assistant பணிக்கு மாதம் Rs.21,600/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:
  • Written Exam
  • Personal Interview
  • Document Verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து  03/05/2021 தேதிக்கு முன்பாகவே மாலை 5.00 மணிக்கு d.sivasundarakumar@cutn.ac.in. என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 21/04/2021
கடைசி தேதி 03/05/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here