தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு Rs.1500/-சம்பளம்!!

CUTN  திருவாரூர் – மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Guest Faculty  போன்ற பணிக்கு ஒரு நாளைக்கு Rs.1500/- per lecture subject 9*89+வரை  . கடைசி தேதி 18.05.2021 to 27.05.2021  க்குள் நேர்காணல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Central University of Tamilnadu Recruitment 2021 – Overview

நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடம் திருவாரூர்
காலி இடங்கள் 01
கல்வி தகுதி Master’s Degree/ PhD
ஆரம்ப தேதி 18/05/2021
நேர்காணல் நடைபெறும் தேதி 27/05/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

பணிகள்:

Guest Faculty பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

இதில் Master’s Degree/ PhD/ Equivalent போன்ற படிப்பை படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Guest Faculty – பணிக்கு ஒரு நாளைக்கு Rs.1500/- per lecture subject சம்பளம்  வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

Selection on the basis of Online walk-in – Interview.

Mail.Id: hodhindi@cutn.ac.in

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி:  18/05/2021

கடைசி தேதி:  27/05/2021

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: Click Here!!