Home Central Govt Jobs தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

0
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!
Central University Of Tamil Nadu Recruitment 2021

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Field Investigator, Research Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 15.01.2021 அன்று நடைபெற உள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Field Investigator, Research Assistant  பணிக்கு 4 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  வயது வரம்பு பற்றிய தகவலை அதிகாரபூர்வ படிவத்தை கண்டறியவும்.

சம்பளம் :

Field Investigator – ரூ.15,000/- Per Month

Research Assistant – ரூ.20,000/- Per Month

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15/01/2021  தேதிக்குள் தங்கள் சி.வி. நகலை மின்னஞ்சல் மூலம் lekhabhatd@gmail.comwithin க்கு அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 15/01/2021

பணியிடம்: 

திருவாரூர்

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here