மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு!

Central Warehousing Corporation-யில் காலியாக உள்ள General Manager (System), Superintending Engineer, Executive Engineer  போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Post Degree மற்றும் Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

வ .எண் பணியின் பெயர் பணியிடம் 
1.General Manager (System)01
2.Superintending Engineer01
3.Executive Engineer09
Total11

கல்வித்தகுதி:

General Manager (System), Superintending Engineer, Executive Engineer போன்ற பணிகளுக்கு Post Degree மற்றும் Civil Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  1. General Manager (System) – 52 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. Superintending Engineer – 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  3. Executive Engineer – 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  1. General Manager (System) – Rs.100000/- முதல் Rs.260000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  2. Superintending Engineer – Rs.80000/- முதல் Rs.220000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  3. Executive Engineer – Rs.50000/- முதல் Rs.160000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Group General Manager (Personnel) Central Warehousing Corporation Warehousing Bhawan, 4/1 Siri Institutional Area August Kranti Marg, Hauz Khas New Delhi-110016

தேர்வு செயல் முறை:

நேர்காணல், சான்றிதல்களை சரிபார்த்தல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.02.2021

கடைசி தேதி: 25.03.2021

பணியிடம்: 

New Delhi

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Official Website Career Page: Click here

Leave a comment