சென்னையில் மத்திய அரசு சுகாதார திட்டத்தில் வேலை வாய்ப்பு!

CGHS Chennai Recruitment 2021 – சென்னையில் மத்திய அரசு சுகாதார திட்டத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Pharmacist, Specialist, Medical Specialist, Gynecologist, Dermatologist, Pediatrician, GDMO போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 27/09/2021 முதல் 18/10/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்   மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CGHS Chennai Recruitment 2021 – Full Details 

நிறுவனம் மத்திய அரசு சுகாதார திட்டம், சென்னை (CGHS சென்னை)
பணியின் பெயர் Pharmacist, Specialist, Medical Specialist, Gynecologist, Dermatologist, Pediatrician, GDMO
பணியிடம்  சென்னை
கல்வித்தகுதி  MBBSB.PharmPG Degree
காலி இடங்கள் 16
ஆரம்ப தேதி 27/09/2021
கடைசி தேதி 18/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

CGHS Chennai வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

CGHS Chennai பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Central Government Health Scheme, Chennai (CGHS Chennai)

பணிகள்:

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Pharmacist 3
Specialist 1
Medical Specialist 3
Gynecologist 1
Dermatologist 2
Pediatrician 2
GDMO 3
Ophthalmologists 1
மொத்தம்  16 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Pharmacist B.Pharm, D.Pharm
Specialist PG Degree
Medical Specialist MBBS, PG Degree
Gynecologist MBBS, PG Degree
Dermatologist MBBS, PG Degree
Pediatrician MBBS, PG Degree
GDMO MBBS, PG Degree
Ophthalmologists MBBS, PG Degree

வயது வரம்பு:

அதிகபட்சம் 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

அதிகபட்சம் ரூ.75000 முதல் ரூ.95000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Additional Director Central Government Health Scheme E2C, First Floor, Rajaji Bhavan Besant Nagar, Chennai – 600090

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  27/09/2021
கடைசி தேதி  18/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Career Page
Click here
Official Website
Click here