ஆதார் எண் மூலம் பேங்க் பேலன்ஸ் அறிய உடனே இங்கே பாருங்ககள்!

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் ஆதார் மூலம் பல்வேறு வகையான சேவைகளை நமக்கு அளித்து வருகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்குகிறது. தற்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கேட்கிறார்கள்.

வங்கி கணக்கு ஆதார் எண் மூலம் தெரிந்து கொள்ளவது எப்படி:

மக்களே உங்கள் வங்கியின்  பேங்க் பேலன்ஸ்சை அறிய யாருடைய உதவி இல்லாமல் நீங்களே அறியும் முறை கொடுவரப்பட்டுள்ளது. இனி கவலை வேண்டாம். ஆதார் எண்ணின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கீழே இதற்கான முழு விவரமும் கொடுத்துள்ளளோம். இதன் மூலம் எப்படி பார்ப்பது என்பது தெரிந்துகொள்ளுகள்.

இதற்கு நாம் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் இணைக்கப்பட்டு இருந்தால், நேரடியாக வங்கி கணக்கின் இருப்பு தொகையை அறியலாம். ஸ்மார்ட்போன் இல்லாதவர்களுக்கும், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

  • உங்களின் புதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# என்ற எண்ணுக்கு டைல் செய்யவும்
  • பிறகு வரும் பக்கத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை-ஐ டைப் செய்யவும்
  • பதிவிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை டைப் செய்து அதனை உறுதிப் படுத்தி கொள்ள வேண்டும்.
  • இறுதியாக உங்களுக்கு பிளாஷ் மெசேஜ் வரும் அதில் உங்கள் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை காட்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!