தமிழக அரசு மருத்துவமனையில் Lab Technician பணிக்கு வேலை வாய்ப்பு!!

Chengalpattu Govt Hospital Recruitment 2021 – செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  காலியாக உள்ள Lab Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 17/09/2021 காலை 10.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Chengalpattu Govt Hospital Recruitment 2021 – Full Details 

நிறுவனம்செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
பணியின் பெயர்ஆய்வக நுட்புநர்
காலி இடங்கள்15
கல்வித்தகுதிDMLT
பணியிடம்செங்கல்பட்டு
நேர்காணல் நடைபெறும் தேதி17/09/2021 at 10.00 AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

செங்கல்பட்டு

நிறுவனம்:

Chengalpattu Govt Hospital

பணிகள்:

Lab Technician பணிக்கு  15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :

Lab Technician பணிக்கு DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Govt Hospital சம்பள விவரம்:

ஆய்வக நுட்புநர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  •  நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான சான்றிதழ்கள்:

  • கல்வி சான்று 
  • இருப்பிடச்சான்று 
  • ஆதார் அட்டை 

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மத்திய விரிவுரையாளர் அரங்கம் (புதிய கட்டிடம்).

நேர்காணலுக்கான தேதி & நேரம்:

17/09/2021 காலை 10.00 மணிக்கு

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here