செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு வேலை!

Chengalpattu Govt Special Home Recruitment 2021
Chengalpattu Govt Special Home Recruitment 2021
Advertisement

Chengalpattu Govt Special Home -யில் காலியாக உள்ள Counselors பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உளவியல் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 03/02/2021 தேதி முதல் 15/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ தங்கள் விண்ணப்பத்தை  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Counselors பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Counselors பணிக்கு உளவியல் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

Counselors பணிக்கு ஒரு வருகைக்கு Rs.1000/- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள்  அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ தங்கள் விண்ணப்பத்தை   விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர், அரசினர் சிறப்பு இல்லம், (பழைய தாலுக்கா அருகில்) செங்கல்பட்டு-603 002.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்:

செங்கல்பட்டு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 03/02/2021

கடைசி தேதி: 15/02/2021

Important  Links:

Notification PDF: Click Here!

Application Form: Click Here!

Advertisement