தமிழக ஆவின் பாலகத்தில் வேலை! மாதம் Rs.30000/- சம்பளம்!

சென்னை ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Veterinary Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 13.10.2020 முதல் 28.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.  

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Veterinary Consultant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Veterinary Consultant பணிக்கு மாதம் Rs.30, 000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை KTDCMP Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, and Chennai-600023 என்ற முகவருக்கு 28.10.2020 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு.

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 13.10.2020

கடைசி தேதி: 28.10.2020

Important  Links:

Official Notification PDF: Click Here! 

Official Website: Click Here!

Leave a comment