Home Degree Jobs சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

0
சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!
Chennai Amazon Pvt Ltd Recruitment 2020

நிறுவனம்: அமேசான் நிறுவனம்

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: சென்னை

காலிப்பணியிடங்கள்: பல்வேறு

பாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

சென்னையில் உள்ள Amazon நிறுவனத்தில் Operations Manager, Senior Software Development Engineer, Software development Engineer, Software Development Manager, HRBP, Author Central Specialist-German, Author Central Specialist, Operations Manager, Specialist, Quality Services போன்ற பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office பற்றி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

Aptitude Test

GD

Technical Interview

HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

https://www.amazon.jobs/en/jobs/1109294/quality-assurance-engineer-1?mode=job என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.

அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Important Link:

Notification Link Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here