அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் உதவியாளர் பணிக்கு வேலை!

TNHRCE Chennai Driver, Typist Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th/ 10th/ Diploma/ ITI, Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.09.2022 முதல் 04.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Chennai Arulmigu Vadapalani Andavar Temple Recruitment 2022

நிறுவனம்அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
பணியின் பெயர்Junior Assistant, Driver, Typist, and Other
காலி பணியிடம்23
கல்வித்தகுதி  8th/ 10th/ Diploma/ ITI, Read Write in Tamil
பணியிடம் சென்னை 
ஆரம்ப  தேதி05.09.2022
கடைசி தேதி04.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE Driver, Typist பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
இளநிலை உதவியாளர்04
தட்டச்சர்01
ஓட்டுநர்01
உதவி மின் பணியாளர்01
நாதஸ்வரம்02
உதவி அர்ச்சகர்09
உதவி பரிச்சாரகம்02
உதவி சுயம்பாகம்01
வேதபாராயணம்02
மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் 

TNHRCE  Driver, Typist கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
இளநிலை உதவியாளர்8th/ 10th/ Diploma/ ITI, தமிழில் எழுத்த படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தட்டச்சர்
ஓட்டுநர்
உதவி மின் பணியாளர்
நாதஸ்வரம்
உதவி அர்ச்சகர்
உதவி பரிச்சாரகம்
உதவி சுயம்பாகம்
வேதபாராயணம்

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE  Driver, Typist மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
இளநிலை உதவியாளர்Rs.18500-58600/-
தட்டச்சர்Rs.18500-58600/-
ஓட்டுநர்Rs.18500-58600/-
உதவி மின் பணியாளர்Rs.16600-52400/-
நாதஸ்வரம்Rs.19500-62000/-
உதவி அர்ச்சகர்Rs.15900-50400/-
உதவி பரிச்சாரகம்Rs.10000-31500/-
உதவி சுயம்பாகம்
வேதபாராயணம்Rs.15700-50000/-

TNHRCE Driver, Typist தேர்வு செயல் முறை:

தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Driver, Typist வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01-09-2022 அன்று குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNHRCE  Driver, Typist விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNHRCE  Driver, Typist நிபந்தனைகள்:

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை -26

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி05.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி04.10.2022

TNHRCE Driver, Typist Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application formClick here
Official WebsiteClick here