சென்னை கார்பரேஷனில் 8th, 12th, B.Com படித்தவரக்ளுக்கு வேலை!!

Chennai Corporation DEO, Accounts Assistant & Others Recruitment 2021சென்னை கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பதற்காக வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள DEO, Accounts Assistant, Lab Technician, Staff Nurse, Social Worker, Pharmacist, Accounts Officer, OT Assistant, Ophthalmic Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 30/09/2021 முதல் 07/10/2021  கடைசி  தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Chennai Corporation Recruitment 2021 – Full Details 

நிறுவனம்பெரிய சென்னை மாநகராட்சி (சென்னை மாநகராட்சி)
பணியின் பெயர்DEO, Accounts Assistant, Lab Technician, Staff Nurse, Social Worker, Pharmacist, Accounts Officer, OT Assistant, Ophthalmic Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 61
கல்வித்தகுதி 8th, 12th, B.ComAny Degree
ஆரம்ப தேதி30/09/2021
கடைசி தேதி07/10/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Greater Chennai Corporation (Chennai Corporation)

Chennai Corporation பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
DEO4
Accounts Assistant1
Lab Technician5
Staff Nurse25
Social Worker5
Pharmacist1
Accounts Officer1
OT Assistant5
Ophthalmic Assistant5
Epidemiologist1
DEO cum Accountant3
Psychologist1
Hospital Worker2
Security Staff2
மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் 

Chennai Corporation கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
DEOAny Degree with Computer knowledge with one year of experience
Accounts AssistantB.Com having adequate computer knowledge with a 1-year of experience and Computer Knowledge with Tally
Lab TechnicianMust have passed +2 Examination with Diploma in Medical Lab Technology Course
Staff NurseDegree or Diploma in Nursing
Social WorkerPost Graduate in degree in Social Work and a master of Philosophy in Psychiatric social work of full-time course of two years
PharmacistDiploma in Pharmacy
Accounts OfficerB.Com or CA having adequate computer knowledge with Tally or Retired Account Officer from Govt Sector
OT AssistantMust have passed +2 Examination possess Diploma in Operation Theatre Technology Course
Ophthalmic AssistantMust have passed +2 Examination possess Diploma in Ophthalmic Assistant
EpidemiologistDPH/MPH from NAAC Recognized Institution
DEO cum AccountantB.Com having adequate computer knowledge
PsychologistPost Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and masters of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology after completion of full-time course of two years
Hospital Worker8th
Security Staff8th

Chennai Corporation சம்பள விவரம்:

பணிகள்மாத சம்பளம்
DEOரூ. 10,350/-
Accounts Assistantரூ. 14,000/-
Lab Technicianரூ. 10,000/-
Staff Nurseரூ. 14,000/-
Social Workerரூ. 18,000/-
Pharmacistரூ. 10,000/-
Accounts Officerரூ. 30,000/-
OT Assistantரூ. 8,400/-
Ophthalmic Assistantரூ. 12,000/-
Epidemiologistரூ. 47,250/-
DEO cum Accountantரூ. 14,000/-
Psychologistரூ. 18,000/-
Hospital Workerரூ. 5000/-
Security Staffரூ. 6300/-

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 07.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Chennai Corporation முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 30/09/2021
கடைசி தேதி 07/10/2021 till 5.00 PM

Job Notification and Application Links

PDF & Application Form for 50 Vacancies
Click here
PDF & Application Form for 11 Vacancies
Click here
Official Website
Click here