Chennai Corporation Recruitment 2021 – சென்னை கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பதற்காக வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Senior Medical Officer, District Programme Coordinator, District DRTB/HIV TB Coordinator, District PPM Coordinator, Senior Treatment Supervisor, Senior TB Laboratory Supervisor (STLS), Pharmacist, Lab Technician, TB Health Visitor, Data Entry Operator, Counselor DRTB Centre & Accountant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 20/11/2021 முதல் 29/11/2021 கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Chennai Corporation Medical Officer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Greater Chennai Corporation – Public Health Department |
பணியின் பெயர் | Medical Officer, Senior Medical Officer, District Programme Coordinator, District DRTB/HIV TB Coordinator, District PPM Coordinator, Senior Treatment Supervisor, Senior TB Laboratory Supervisor (STLS), Pharmacist, Lab Technician, TB Health Visitor, Data Entry Operator, Counselor DRTB Centre & Accountant |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 89 |
கல்வித்தகுதி | 12th, Degree, Diploma |
ஆரம்ப தேதி | 20/11/2021 |
கடைசி தேதி | 29/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Greater Chennai Corporation (Chennai Corporation)
Chennai Corporation பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Medical Officer | 05 |
Senior Medical Officer | 01 |
District Programme Coordinator | 02 |
District DRTB/HIV TB Coordinator | 01 |
District PPM Coordinator | 03 |
Senior Treatment Supervisor | 03 |
Senior TB Laboratory Supervisor (STLS) | 02 |
Pharmacist | 03 |
Lab Technician | 58 |
TB Health Visitor | 05 |
Data Entry operator | 01 |
Counselor DRTB Centre | 04 |
Accountant | 01 |
மொத்தம் | 89 காலிப்பணியிடங்கள் |
கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Medical Officer | MBBS Degree |
Senior Medical Officer | MBBS Degree |
District Programme Coordinator | MBA/PG Diploma |
District DRTB/HIV TB Coordinator | Bachelor’s degree |
District PPM Coordinator | MSW/ M.Sc Psychology |
Senior Treatment Supervisor | Twelfth (10+2) and Bachelor’s degree in Science. |
Senior TB Laboratory Supervisor (STLS) | Degree, Diploma |
Pharmacist | Degree/ Diploma in Pharmacy |
Lab Technician | 10th, 12thDiploma course in Medical Laboratory |
TB Health Visitor | Bachelor’s degree |
Data Entry operator | 10th, 12th, Diploma |
Counselor DRTB Centre | Graduate Degree |
Accountant | Graduate in Commerce |
வயது வரம்பு:
பணியின் பெயர்கள் | சம்பள விவரங்கள் |
Medical Officer | Rs.45,000/- மாத சம்பளம் |
Senior Medical Officer | Rs.45,000/- மாத சம்பளம் |
District Programme Coordinator | Rs.45,000/- மாத சம்பளம் |
District DRTB/HIV TB Coordinator | Rs.20,000/- மாத சம்பளம் |
District PPM Coordinator | Rs.19,000/- மாத சம்பளம் |
Senior Treatment Supervisor | Rs.19,000/- மாத சம்பளம் |
Senior TB Laboratory Supervisor (STLS) | Rs.15,000/- மாத சம்பளம் |
Pharmacist | Rs.15,000/- மாத சம்பளம் |
Lab Technician | Rs.15,000/- மாத சம்பளம் |
TB Health Visitor | Rs.10,000/- மாத சம்பளம் |
Data Entry operator | Rs.10,000/- மாத சம்பளம் |
Counselor DRTB Centre | Rs.10,000/- மாத சம்பளம் |
Accountant | Rs.10,000/- மாத சம்பளம் |
வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 29.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai-600 012.
தேர்வு செயல்முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Chennai Corporation முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 20/11/2021 |
கடைசி தேதி | 30/11/2021 |
Chennai Corporation Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |