சென்னை கார்பரேஷனில் மாதம் ரூ. 90000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2021!!

Chennai Corporation Recruitment 2021 – சென்னை கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பதற்காக வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Gynaecologist, General Medicine, General Surgeon  பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 22.07.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் நேர்காணல்  மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Chennai Corporation Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Greater Chennai Corporation (Chennai Corporation)
பணியின் பெயர் Gynaecologist, General Medicine, General Surgeon
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  51
கல்வித்தகுதி  MBBS, MD
ஆரம்ப தேதி 19/07/2021
கடைசி தேதி 22/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் /மின்னஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Gynaecologist பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

General Medicine பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

General Surgeon பணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,

Paediatrician பணிக்கு  12 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Gynaecologist – MD (O&G) or MBBS with DGO

General Medicine – MBBS with MD

General Surgeon – MBBS with MS

Paediatrician – MD (Paediatrics) or MBBS with DCH

சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் ரூ. 90, 000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணல் தேதி & நேரம்

27.07.2021 காலை 10.30 மணிக்கு

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Office of the City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600 003.

மின்னஞ்சல் முகவரி:

gcchealthhr@chennaicorporation.gov.in

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 19/07/2021
கடைசி தேதி 22/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here