சென்னையில் Technician பணிக்கு ஆட்சேர்ப்பு!!

சென்னை Data Patterns India Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு  National Trade Certificate (NTC) – Electrician , Electronics Mechanic , Technician Mechatronics , Technician Medical Electronics சான்றிதழ்கள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Data Patterns India Pvt Ltd

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Chennai, Siruseri IT PARK, OMR Chennai

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இதில் Technician பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) – Electrician, Electronics Mechanic, Technician Mechatronics, Technician Medical Electronics சான்றிதழ்கள் இருக்க  வேண்டும்.

Experience:

விண்ணப்பதாரர்கள் Technician பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்

Skills: 

Aerospace Avionics Technician

Assembly Operator – TV

EMS Technician

PCB Assembly Operator

TV Repair Technician

Additional Skills:

Soldering of Resister, capacitor etc., some basic English reading & writing skills

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Technician பணிக்கு மாதம் Rs.10,000/- முதல் Rs.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 29-10-2020

Open Until : 07-11-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Link: Click Here!

Leave a comment