சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் Social Worker, Data Entry Operator வேலை வாய்ப்பு!

Chennai District Child Protection Unit யில் Social Worker, Assistant-Cum-Data Entry Operator போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/09/2020 முதல் 30/09/2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Social Worker, Assistant-Cum-Data Entry Operator போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Social Worker – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Assistant-Cum-Data Entry Operator – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் Social Worker, Assistant-Cum-Data Entry Operator போன்ற பணிகளுக்கு 40 வயதாக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

Social Worker – பணிக்கு மாதம் Rs.14000/- சம்பளமாக வழங்கப்படும்.

Assistant-Cum-Data Entry Operator – பணிக்கு மாதம் Rs.9000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து District Child Protection Officer, District Child Protection Unit, 58, SuriyaNarayana Street, Royapuram,Chennai-13. என்ற முகவரிக்கு 30/09/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 15/09/2020

கடைசிதேதி: 30/09/2020

Important Links:

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a comment