Chennai District Recruitment 2021 – சென்னையில் மண்டல கண்ணியல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை எழும்பூரில் ECG Technician, Anaesthesia Technician, Pharmacist & Lab Technician போன்ற பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24/09/2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
Chennai District Recruitment 2021 – Full Details
நிறுவனம் | சென்னை மண்டல கண்ணியல்நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை |
பணியின் பெயர் | ECG Technician, Anaesthesia Technician, Pharmacist & Lab Technician |
பணியிடம் | சென்னை (எழும்பூர்) |
காலி இடங்கள் | 30 |
கல்வி தகுதி | அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள் |
ஆரம்ப தேதி | 20.09.2021 |
கடைசி தேதி | 24.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை (எழும்பூர்)
நிறுவனம்:
Chennai District
தமிழக அரசு காலிப்பணிகள்:
Lab Technician பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,
Pharmacist பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,
ECG Technician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,
Anaesthesia Technician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மாத சம்பள விவரம்:
Lab Technician பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமும்,
Pharmacist பணிக்கு மாதம் ரூ. 12,000/- சம்பளமும்,
ECG Technician பணிக்கு மாதம் ரூ. 12,000/- சம்பளமும்,
Anaesthesia Technician பணிக்கு மாதம் ரூ. 12,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
குறிப்பு:
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளது. மேலும், இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன் முறை மற்றும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 24.09.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் (24.09.2021) பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர் (ம) பேராசிரியர், மண்டல கண்ணியல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை- 600 008.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 21/09/2021 |
கடைசி தேதி | 24/09/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |