Chennai District Recruitment 2021 – சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 24.08.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Chennai District Recruitment 2021 – For Lab Technician Posts
நிறுவனம் | அரசு குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் |
பணியின் பெயர் | Lab Technician, Radiographer, ECG Technician, Dialysis Technician, Anaesthesia Technician |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 21 |
கல்வித்தகுதி | Diploma, Graduate |
ஆரம்ப தேதி | 19/08/2021 |
கடைசி தேதி | 24/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
- Radiographer – 02 Post
- Dialysis Technician – 05 Post
- ECG Technician – 02 Post
- CT Scan Technician – 02 Post
- Anaesthesia Technician – 05 Post
- Lab Technician – 05 Post
மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- Lab Technician – Diploma, Graduate
- Radiographer – Diploma, Graduate
- ECG Technician – Graduate
- Dialysis Technician – Diploma, Graduate
- Anaesthesia Technician – Graduate
- CT Scan Technician – Graduate
மாத சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:
நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் (24.08 .2021) பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
அஞ்சல் முகவரி:
இயக்குநர் மற்றும் பேராசிரியர் (முகூபொ), அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம், ஏழும்பூர் , சென்னை-8.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 19/08/2021 |
கடைசி தேதி | 24/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |