10th, 12th முடித்தவர்களுக்கு சென்னை மாவட்டதில் அருமையான புதிய வேலை வாய்ப்பு!!

Chennai District Recruitment 2021 – சென்னை மாவட்டதில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, Nurse, Pharmacist, ECG Technician, Anaesthesia Technician  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  03.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Chennai District Recruitment 2021

நிறுவனம் சென்னை மாவட்டம்
பணியின் பெயர் Lab Technician, Nurse, Pharmacist, ECG Technician, Anaesthesia Technician
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  165
கல்வித்தகுதி  10th, 12th, B.Sc Nursing, Graduate
ஆரம்ப தேதி 24/07/2021
கடைசி தேதி 03/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Lab Technician பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Nurse பணிக்கு 60 காலிப்பணியிடங்களும்,

Pharmacist பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

ECG Technician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Anaesthesia Technician பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,

Multi-Purpose Hospital Worker பணிக்கு 70 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 175 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Lab Technician பணிக்கு 10th, 12th, Graduate கல்வித்தகுதியும்,

Nurse  பணிக்கு B.Sc Nursing, GNM கல்வித்தகுதியும்,

Pharmacist பணிக்கு B.Pharm, D.Pharm கல்வித்தகுதியும்,

ECG Technician  பணிக்கு Graduate in ECG Technician கல்வித்தகுதியும்,

Anaesthesia Technician  பணிக்கு Graduate in Anaesthesia Technician கல்வித்தகுதியும்,

Multi Purpose Hospital Worker  பணிக்கு  Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

பணிகள் மாத சம்பளம்
Lab Technician Rs. 15,000/- Per Month
Nurse Rs. 14,000/- Per Month
Pharmacist Rs. 12,000/- Per Month
ECG Technician
Anaesthesia Technician
Multi Purpose Hospital Worker

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை 8. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  24/07/2021
கடைசி தேதி  03/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here