Home Degree Jobs கார் தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்! வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

கார் தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்! வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

0
கார் தயாரிப்பு நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்! வேலைக்கு ஆட்சேர்ப்பு!!
Ford chennai recruitment

Ford Chennai Recruitment 2021: சென்னை Ford Limited யில் காலியாக உள்ள MFG Tech Refresh – Project Lead, Solution Architect, Software Engineer – ETL, Dot Net Software Developer, Sourcing/Supply Chain Specialist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Any Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: தனியார் வேலை

பணிகள்:

  1. Software Engineer
  2. Payables – Invoice Processing Analyst
  3. Product Manager
  4. NA Order Guide Analyst
  5. Safety Net team (L1+) Lead
  6. QAD Techno-Functional Developer
  7. Lead Engineer – CAD
  8. GOTD Analyst
  9. Senior Software Engineer
  10. Compute Service – Full Stack Engineer
  11. HR Employee Experience Representative
  12. Packaging Engineer
  13. Senior Customs Analyst
  14. IMG Supply Chain Analyst
  15. Sr Logistics Analyst
  16. Regional Transport Management Analyst
  17. SCM Analyst
  18. Production Inventory

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree அல்லது Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதியை விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click Here!

Apply Link: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here