சென்னை மெட்ரோவில் Rs.1,20,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

Chennai Metro Rail Limited (CMRL) யில் காலியாக உள்ள GM, DGM, AGM, Estate Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, CA போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/09/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Asst. Manager(Finance & Accounts)/Dy. Manager(Finance & Accounts)/Manager(Finance & Accounts) – 1

Estate Officer – 1

Deputy General Manager(Human Resource) – 1

Additional General Manager(Legal) – 1

General Manager (Construction) – 1

போன்ற பணிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.E, M.E, B.Tech, M.Tech பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. Asst. Manager(Finance & Accounts)/Dy. Manager(Finance & Accounts)/Manager(Finance & Accounts) பணிக்கு 38 வயதாக இருக்க வேண்டும்.

2. Estate Officer பணிக்கு 38 வயதாக இருக்க வேண்டும்.

3. Deputy General Manager(Human Resource) பணிக்கு 40 வயதாக இருக்க வேண்டும்.

4. Additional General Manager(Legal) பணிக்கு 47 வயதாக இருக்க வேண்டும்.

5. General Manager (Construction) பணிக்கு 50 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Post NamePayscale
Asst. Manager(Finance & Accounts)/Dy. Manager(Finance & Accounts)/Manager(Finance & Accounts)Rs.40,000/- to Rs.80,000/-
Estate OfficerRs.80,000/-
Deputy General Manager(Human Resource)Rs.90,000/-
Additional General Manager(Legal)Rs.1,20,000/-
General Manager (Construction)Rs.1,50,000/-toRs.1,90,000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 19/08/2020 முதல் 18/09/2020 வரை

CHIEF GENERAL MANAGER (HR)

CHENNAI METRO RAIL LIMITED

CMRL DEPOT, ADMIN BUILDING,

POONAMALLEE HIGH ROAD,

KOYAMBEDU, CHENNAI – 600 107.

என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பக்கட்டணம்: 

CategoryApplication Fees
General/ OBCRs.300/-
SC/ST/PWD/Ex-ServicemanRs.50/-

பணியிடம்: 

All Over Tamil Nadu

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 19/08/2020

கடைசிதேதி: 18/09/2020

Important  Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!

Leave a comment